ஓய்வுபெற்றுச் செல்லும் யாழ் மாவட்ட தனியார் போக்குவரத்து சபை ஊழியர் இராசரத்தினம் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் டக்ளஸ் எம்.பி!
Sunday, June 9th, 2019
யாழ் மாவட்ட தனியார் சிற்றூர்தி சங்கத்தின் மூத்த பணியாளர் சின்னத்தம்பி இராசரத்தினம் தனது சேவையிலிருந்து இன்றையதினம் ஓய்வுபெற்றுள்ளார்.
மிக நீண்ட காலமாக யாழ் மாவட்டத்தின் போக்குவரத்து சேவையில் தன்னை அர்ப்பணித்து மக்களுக்காக சேவை செய்து வந்த இராசரத்தினம் அவர்களது சேவைநலன் பாராட்டு விழா இன்றையதினம் யாழ் மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கங்களின் இணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஓய்வுபெற்றுச் செல்லும் இராசரத்தினம் அவர்களது சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
எமது மக்களை கையேந்தும் நிலைக்கு இட்டுச்சென்றது தவறான தமிழ் அரசியல் தலைமைகளே!
புகையிலைச் செய்கைக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில் மாற்றீடு அவசியம் - டக்ளஸ் தேவானந்தா!
திருமலையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் – கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் விசேட சந்திப்பு!
|
|
|
நாட்டில் நவீன கல்வித்துறையோடு கூடிய கல்வி முறை வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து...
சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களை பொருளாதார ரீதியாகப் பலப்படுத்த வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம...
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு – கடற்றொழில் மேம்பாடுகளுக்கு உபகரண உ...






