ஐக்கிய தேசியக் கட்சியின் 70 ஆவது மாநாட்டில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

ஐக்கியதேசியக் கட்சியின் 70ஆவது மாநாடு கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில்விக்கிரம சிங்க தலைமையில் நேற்று பொரளை கெம்பல் மைதானத்தில் (10) இடம்பெற்றது.
நேற்றுக்காலை நடைபெற்ற குறித்த மாநாட்டுக்கு ஐக்கிய தேசியக் கட்சி விடுத்த அழைப்பை ஏற்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா பங்குபற்றியதுடன் ஆசிச்செய்தியையும் வழங்கியிருந்தார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்ததுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட அரசியல் பிரமகர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புலிகளின் தலைமை இல்லை என்பதால் தமிழ் பேசும் மக்களுக்கான பிரச்சினையும் தீர்ந்துவிட்டதாக அர்த்தமல்ல -...
கௌதாரிமுனை மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் - அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!
இரணைதீவு கடலட்டைப் பண்ணையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்தித்து கலந்த...
|
|
அரசியல்வாதிகளைப்போல் அரச நிறுவனங்களும் பயனற்றதாக இருந்துவிடக் கூடாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ...
அரசியல் நோக்கத்திற்காக 13 ஐ பயன்படுத்தி குழப்பம் விளைவிக்கின்றனர் - நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சா...
நியாயமான விலையில் தரமான ரின் மீன்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...