எழுச்சியுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ஈ.பி.டி.பியின் மகளிர் பேராளர் மாநாடு!
Wednesday, August 30th, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மகளிர் பேராளர் மாநாடு கட்சியின் தலைமைச் செயலகத்தில் ஆரம்பமாகி மிக எழச்சியுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்றையதினம் (30) முற்பகல் 10 மணிக்கு குறித்த பேராளர் மாநாடு ஆரம்பமாகியுள்ளது.
ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுடனும் ஆலோசனையுடனும் உருவாக்கப்பட்ட கட்சியின் மகளிர் அணியின் பேராளர் மாநாடு முதன் முறையாக இன்று நடைபெறுகின்றது.
அரசியலில் மகளிரின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தி சமூக மாற்றத்திற்கும் ஏற்றத்திற்குமான வகையில் மகளிரின் வகிபாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் இப்பேராளர் மாநாடு ஒழங்குசெய்யப்பட்டுள்ளது.



Related posts:
மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கூடாக மக்கள் நலன்சார் விடயங்களுடன் அபிவிருத்திகளையும் அர...
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் திடசித்தமும் மன உறுதியும் கொண்டவர்களையே நாடாளுமன்றுக்கு அனுப்புங்...
நீர்வேளாண்மை துறையிலான அபிவிருத்திசார் திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் ...
|
|
|


