எல்லைதாண்டிய குற்றம் – இந்தியச் சிறையில் இருக்கும் உறவினர்களை மீட்டுத் தருமாறு உறவுகள் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

எல்லை தாண்டிச் சென்று மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டு இந்தியச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் தமது படகுகளையும் உறவுகளையும் மீட்டுத்தருவதற்கான கோரிக்கையுடன் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை அமைச்சில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது அமைச்சின் சட்ட அதிகாரிகள் மற்றும் செயலாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடியதுடன் சட்ட ரீதியாக படகுகளை விடுவிப்பது தொடர்பாகவும் ஆராய்ந்தார்.
Related posts:
பண்டத்தரிப்பு சாந்தை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் - டக்ளஸ...
உறுதியற்ற பொருளாதார கட்டமைப்பே பெரும் பாதிப்புக்களுக்கு காரணமாக அமைகின்றது – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்...
உணர்வுகளுக்கு மதிப்பளித்தே எனது தீர்மானங்கள் அமையும் – போராட்டத்தை முன்னெடுத்திருந்த கடற்றொழிலாளர்கள...
|
|