உஸ்வெட்ட கொய்யாவ மீன்பிடிக் கிராமத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – இறங்குதுறை மற்றும் மீன் சந்தை தொடர்பில் ஆராய்வு!

Saturday, September 3rd, 2022


…….
உஸ்வெட்ட கொய்யாவ மீன்பிடிக் கிராமத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இறங்குதுறை மற்றும் மீன் சந்தை ஆகியவை அமைக்கப்பட்டுள்ள பிரதேசம், தனியார் இருவரினால் தமது பூர்வீக காணி என்று உரிமை கோரப்படுவதால் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக நேரடியாக ஆராய்ந்தார்.

வர்த்தக அமைச்சர் நளின் பெனான்து, முன்னாள் கடற்றொழில் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா ஆகியோரும் இவ்விஜயத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில், சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், எதிர்வரும் செவ்வாய் கிழமை கடற்றொழில் அமைச்சில் விரிவான கலந்துரையாடலை நடத்தி எந்தத் தரப்பினரும் பாதிப்பில்லாதவாறு தீர்மானத்தினை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். – 03.08.2022

Related posts:

யுத்தத்தால் இந்தியா சென்று மீளவும் இலங்கை திரும்பும் அகதிகளின் வாழ்வியல் நிலை தொடர்பில் ஏதேனும் ஏற்ப...
முன்பள்ளி ஆசிரியர்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவுசெய்யப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
அனர்த்த நிலைமைகளை தடுக்கும் வகையில் ஏதுநிலைகளை ஆராய அமைச்சர் டக்ளஸ் இரணைமடு குளத்திற்கும் விஜயம்!

“ஹேவிளம்பி” வருடத்திலாவது எங்கள் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் - புத்தாண்டு செய்தியில் டக்ளஸ் ...
கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஏமாற்றங்களுக்கு நீதி பெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...
யாழ்ப்பாணத்தில் இவ்வருடம் 600 வீட்டுத் திட்டம் - இறுதிப் பட்டியல் காட்சிப்படுத்த வேண்டும் என அமைச்...