உலக சைவப் பேரவையின் இலங்கை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நந்திக் கொடி தினத்தை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 1st, 2022

சைவ சமயத்தின் மாண்பினையைும் விழுமியங்களையும் பாதுகாத்து சிறப்பிக்கும் அடையாளமாக சிவராத்திரி தினமான இன்று உலக சைவப் பேரவையின் இலங்கை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நந்திக் கொடி தினம் சிவராத்திரி தினத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வின் பிரதான நிகழ்வு பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: