உடுவில் பிரதேச செயலகத்தில் சர்வதேச சிறுவர்தின நிகழ்வு – சமுர்த்திப் பயனாளிகளின் பிள்ளைகளுக்கு அப்பியாசக் கொப்பிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!
Wednesday, October 25th, 2023
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் அனுசரணையில் உடுவில் பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட சர்வதேச சிறுவர் தின நிகழ்வும் மாணவர் சக்தி கற்றல் உபகரணங்கள் வழங்கும் இன்றையதினம் நடைபெற்றது
உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெரிவு செய்யப்பட்ட சமுர்த்திப் பயனாளர்களின் பிள்ளைகளுக்கான அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் ஊடாக சுமார் 310 மாணவர்கள் நன்மையடையவுள்ள நிலையில், இன்றையதினம் (25.10.2023) அமைச்சரினால் சம்பிரதாயபூர்வமாக 60 பயனாளர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கறுப்பு ஜூலை நிகழ்ந்திருக்கா விட்டால் நாடு பெரும் அபிவிருத்தி அடைந்திருக்கும்- நாடாளு மன்றில் டக்ளஸ்...
91 களில் எந்த கனவோடு இந்த மண்ணில் கால் பாதித்தேனோ அதே எண்ணங்களோடுதான் இன்றும் உங்களிடம் வந்துள்ளேன் ...
தற்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள் தற்காலிகமானவை – பயங்கரவாதம் மற்றும் கொரோனா போன்றவற்...
|
|
|


