ஈ.பி.டி.பி. யின் யாழ்ப்பாணம் மாவட்ட விஷேட மாநாடு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பேரெழுச்சியுடன் ஆரம்பம்!
Monday, November 4th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட விசேட மாநாடு சற்றுமுன்னர் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பிரசன்னத்துடன் மிக நழுச்சியாக ஆரம்பமாகியுள்ளது.
காலை 10.30 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் கொடிஏற்றலை தொடர்ந்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
Related posts:
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும். டக்ளஸ் தேவானந்தா வேண...
குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்களின் வாழ்வாதாரம் தேசிய மத்திய நிலையம் ஊடாக பூர்த்திசெய்யப்படும் - ...
மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - பிரதேச கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதி...
|
|
|


