அத்தியடி மக்களை சந்தித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்!
Monday, February 17th, 2025
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈபிடிபி கட்சியின் பின்னடைவுகளை ஆராந்து செழுமைப்படுத்தும் முகமாக பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வரும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேற்றையதினம் யாழ் அத்தியடி பிரதேச மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில் தேர்தல் பின்னடைவுகள் குறித்து மக்களின் அபிப்பிராங்களை கேட்டறிந்துடன் சமகால அரசியல் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
Related posts:
ஊர்காவற்துறை - காரைநகர் போக்குவரத்து தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் அவதானம் - விரைவில் சேவைகளை ஆரம்பிக்க ...
மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விசேட ஏற்பாடு - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!
முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் வீழ்ச்சி!
|
|
|


