ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட அலுவலகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைப்பு!
Saturday, April 20th, 2024
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக நாடாவெட்டித் திறந்துவைக்கப்பட்டது.
மன்னார் தாழ்வுப்பாடு வீதியில் அமைந்துள்ள குறித்த அலுவலகம் இன்று மதியம் மக்களின் சேவைக்காக திறந்துவைக்கப்பட்டது.
இந்த விழாவில் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச ஸ்தாபனங்களில் மூவினப் பிரதிநிதிகள் அவசியம்!நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
பனம் தொழில் துறை சார்ந்த மக்களின் வாழ்வுக்கு ஒளி கொடுத்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - அல்லைப்பிட்டி...
விவசாயிகளுக்கு 50 வீத மானிய அடிப்படையில் விவசாய உபகரணங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வை...
|
|
கிளிநொச்சியில் அமையும் சர்வதேச தரமான விளையாட்டு அரங்கம் எமது இளைஞர் யுவதிகளுக்கு வரப்பிரசாதமாக அமைய...
தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு : தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் பிரச்சினைகள் வேறு – நாடாளுமன்றில் ச...
யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விஷேட கலந்துரையாடல்!