ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள், பொறுப்பாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட சந்திப்பு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்டத்தின் பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் யாழ். மாவட்ட வேட்பாளர்கள் ஆகியோருக்கும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது
குறித்த கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்றது.
இதன்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கட்சியால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
Related posts:
வசாவிளான் குட்டியப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைய விளையாட்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
தனிப்பனைக் கிராமம் இரண்டாக பிரிவதை நிறுத்தித்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் செம்பியன்பற்று க...
வடக்கு – கிழக்கு MP க்கள் தேர்தல் வெற்றிக்கான அரசியல் மனோநிலையிலிருந்து விடுபட வேண்டும் – அமைச்சர் ட...
|
|