ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் “நல்லூர் இராசதானி” தேர்தல் அலுவலகம் டக்ளஸ் தேவானந்தாவால் திறந்துவைப்பு!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான யாழ் மாநகரசபையின் நல்லூர் இராசதானி 4 ஆம் வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நாடா வெட்டித் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இலக்கம் 365, கோவில் வீதி, நல்லூரில் குறித்த தேர்தல் அலுவலகம் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேறியது தேசிய எழுச்சி மாநாட்டு பிரகடனம்!
சம்மந்தனின் ஆருடம் மீண்டும் பொய்த்துவிட்டது - டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
ஈ.பி.டி.பியின் வடமாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட சந்த...
|
|