இழுவை வலைப் படகுத் தொழில் முறையை ஒழுங்குபடுத்துதற்கான பொறிமுறை தொடர்பில் நாரா முகவர் நிறுவனத்துடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Friday, September 2nd, 2022

இலங்கையில் உள்ளூர் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இழுவை வலைப் படகுத் தொழில் முறையை வளங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ஒழுங்குபடுத்துதற்கான பொறிமுறை தொடர்பாக நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியதுடன் ஆலோசனைகளையும் வழங்கினார். – 02.08.2022

Related posts:


அவசர காலச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்தா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. க...
பொது அமைப்புக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்த விசேட நடவடிக்கை - தென்மராட்சியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்...