இளைஞனின் மரணம் இதயத்தை வருத்துகிறது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Wednesday, November 22nd, 2023
…….
சந்தேகத்தின் பேரில் கைதான சித்தங்கேணி இளைஞன்
நாகராஜா அலெக்ஸ் அவர்கள்
மரணமான செய்தி எல்லோர் இதயங்களையும் வருத்துகின்றது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில் –
கடுமையான குற்றவாளிகள் கூட
நீதித்தீர்ப்பின் பிரகாரம் சிறையிருந்து வருகிறார்கள்.
சந்தேகத்தின் பேரில் கைதான ஒருவர்
முழுமையான நீதி விசாரணைக்கு முன்பாகவே
மரணத்தை தழுவியுள்ளார்,..
இது நடந்திருக்கவே கூடாத
கொடிய துயர் நிகழ்வு,…
இது குறித்த விசாரணைகள்
நடந்து வருகின்றன,..
உண்மைகள் கண்டறியப்பட்டு
நியாயங்கள் உணர்த்தப்பட வேண்டும்,…
மரணமடைந்த இளைஞனின்
குடும்பத்தவர்கள் படும்
இழப்பின் வலிகளில் பங்கெடுக்கின்றேன்,..
ஆறுதலும்,.. ஆழ்மன அஞ்சலியும்!,..
டக்ளஸ் தேவானந்தா
கடற்றொழில் அமைச்சர்
செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி!
Related posts:
அமைச்சர் தேவப்பெருமவின் மக்கள் சேவை பாராட்டுக்குரியது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !
தேசிய மீனவர் மகா சமேளனத்தின் யாப்பு மறுசீரமைப்பு- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் - பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 3070 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்...
|
|
|


