இலவச மண்ணெண்ணை விநியோகம் – ஊர்காவற்றுறையில் வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, June 15th, 2023


கடற்றொழிலாளர்களுக்காக சீன அரசாங்கத்தினால் கையளிக்கப்பட்ட மண்ணெண்ணை நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில்,  இன்று ஊர்காவற்துறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக மண்ணெண்ணை வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. – 15.06.2023

Related posts: