இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபையின் விசேட கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தலைமையில்!

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினுடைய பணிப்பாளர் சபையின் விசேட கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.
கடற்றொழில் திணைக்களத்தின் செயற்பாடுகளை மேலும் விஸ்தரிப்பதன் மூலம் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்கின்ற அதேவேளை, நாட்டு மக்களுக்கு தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் தாராளமாக கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இதன்போது ஆராயப்பட்டது. – 25.01.2023
0000
Related posts:
யாழ் நகரின் இடர்பாடுகளுக்கு உரிய தீர்வுகாணும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் - டக்ளஸ் த...
அனைத்து ஈழ விடுதலைப் போராளிகளுக்கும் சிலைவைக்க ஈ.பி.டி.பி ஆதரவளிக்கும்!
மக்களின் நிலையுணர்ந்து உதவிகளை வழங்கும் சீன தேசத்துக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு!
|
|