இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Friday, January 20th, 2023

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கூட்டுத்தாபனத்தினை சாதாரண மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் பயன்மிக்க வகையில் முன்னகர்த்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகப் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க அவர்களும் கலந்து கொண்டிருந்தார்

Related posts:


எம்மால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்...
பனை சார் தொழிலும் எமது மக்களுக்கு தூரமாக்கப்பட்ட ஒரு துறையாகிப் போவது மிகுந்த வேதனையைளிக்கின்றது - ச...
பிரதிநிதிகள் அனைவருக்கும் மக்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தார்மீகக் கடமை இருக்கின்றது - அமைச்...