இலங்கைக்கான பிரான்ஸ் துாதுவர் – அமைச்சர் டக்ளஸ் விசேட சந்திப்பு – கடற்றொழில்சார் செயற்பாடுகளுக்கு பிரான்ஸின் தொழில்நுட்பங்களை பகிர்வது தொடர்பிலும் ஆலோசனை!

Friday, October 15th, 2021

இலங்கைக்கான பிரான்ஸ் துாதுவர் எரிக் லவர்துாவிற்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற சந்திப்பில், இலங்கையின் கடற்றொழில்சார் செயற்பாடுகளுக்கு  பிரான்ஸின் அனுபவங்களையும் தொழில்நுட்பங்களையும் பகிர்ந்து கொள்வது உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

000

Related posts:


நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையே சிறுபான்மை  மக்களுக்கு சாதகமானது - டக்ளஸ் தேவானந்தா!
ஊழலற்ற உள்ளுராட்சி மன்ற   செயற்பாடுகளை முன்னெடுப்போம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்ச...
இரு மொழிக் கொள்கை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் - நாடாள...