இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு – கடற்றொழில் மேம்பாடுகளுக்கு உபகரண உதவிகளைச் செய்ய விரும்புவதாக தெரிவிப்பு!
Monday, November 6th, 2023
இலங்கை கடற்றொழிலாளர்களின் தொழில் மேம்பாடுகளுக்கு உதவும் வகையான சில உபகரண உதவிகளைச் செய்ய தாம் விரும்புவதாக இலங்கைக்கான ஜப்பான் நாட்டுத் தூதுவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளார்.
இன்று கடற்றொழில் அமைச்சுக்கு வருகை தந்த தூதுவருடன் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அமைச்சருடன் அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
பிரதேசவாத பிரிவினைகளை உருவாக்க இடமளிக்கப்போவதில்லை – மட்டு. மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பில் டக்ளஸ் த...
இராணுவம் பாடசாலைகள் பொதுக் கட்டடங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீன்பிடியாளர்கள் விவகாரம் தொடர்பில் அமைச்...
|
|
|
வடக்கு - கிழக்கில் உயிரிழந்த ஊடகவியலாளர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு விN~ட திட்ட...
பிரச்சினைகள் தீராமல் இருப்பதற்கு தமிழ் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுகின்ற தமிழ் பிரகிருதிகளே காரணம்...
கிராமங்கள் தோறும் விழிப்புக் குழு – கிளிநொச்சி மாவட்டத்தில் சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த ஒர...


