இராணுவம் பாடசாலைகள் பொதுக் கட்டடங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Monday, April 27th, 2020
இலங்கையில் உள்ள பாடசாலைகள் பொது கட்டடங்களை எதிர்காலத்தில் சுகாதார பாதுகாப்பு தேவைக்கு பயன்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் வடக்கு மாகாண மக்களின் உணர்வுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரிய துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் அது தொடர்பில் சுயலாப அரசியல் வாதிகள் மக்களுக்கு மேலும் பீதிகளை ஏற்படுத்தாது விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related posts:
“ஹேவிளம்பி” வருடத்திலாவது எங்கள் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் - புத்தாண்டு செய்தியில் டக்ளஸ் ...
சபரிமலை யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை அமைச்சரவை அங்கீ...
அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை - சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்த விசேட குழு!
|
|
|
இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து நாடுதிரும்ப உதவவேண்டும் - பாரதத்திடம் செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
வடக்கில் தொழிற்சாலைகளை மீள ஆரம்பிப்பதற்கும் பற்றிக் கைத்தொழிலை மேலும் ஊக்குவிப்பதற்கும் துறை சார் அம...
கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை துறையில் நிலையான அபிவிருத்தியை எட்ட தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகளை...


