ஆலயங்களுக்கு சூரியக் கல மின் கட்டமைப்பு – நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!

Thursday, December 29th, 2022


யாழ்ப்பாணம், கோவிலாக்கண்டி பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயங்களுக்கு  சூரியக் கல கட்டமைப்பு வழங்கி வைப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார்.

கோவிலாக்கண்டி கிராமத்தில் அமைந்துள்ள  ஆலயங்களுக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆலய நிர்வாகிகளின் எதிர்பார்ப்புக்களை கேட்டறிந்ததுடன், குறித்த உறுதிமொழியையும் வழங்கினார்.- 29.12.2022

Related posts:


குடியேற்றங்களைப் போன்றே மத வழிபாட்டு ஸ்தலங்களும் வலிந்து புகுத்தப்படக் கூடாது - நாடாளுமன்ற உறுப்பினர...
இராஜதந்திர பணிகளில் தமிழர் பங்களிப்பு புறக்கணிக்கப்படுகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டம் வெற்றி: இறால் அறுடைக்கான அனுமதிக்கான அனுமதிகளை வழங்கியது ...