அம்பன், அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Wednesday, June 21st, 2023


………..
அம்பன், அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலைக்கான விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாடசாலையின் பௌதீக வளங்கள் மற்றும் கல்விச் செயற்பாடுகள்  தொடர்பாக ஆராய்ந்தார்.

குறிப்பாக மாணவர்களுக்கான மரசலகூட வசதிகள், குடிநீர் மற்றும் மைதான புனரமைப்பு தொடர்பாகவும் கல்வி விருத்திச் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்ந்தார் – 21.06.2023
000

Related posts:

பாலுற்பத்தித் திட்டம் வடக்கு கிழக்கு பகுதிக்கும் பரவலாக்கப்பட வேண்டும் - புதிய பாதீட்டினூடாக டக்ளஸ் ...
உசுப்பேத்தல் முயற்சிகள் இடம்பெறுமாயின் அதற்கு எதிராகக் குரல் எழுப்பும் தகுதி  டக்ளஸ் எம்.பிக்கு உண்ட...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் "நல்லூர் இராசதானி" தேர்தல் அலுவலகம் டக்ளஸ் தேவானந்தாவால் திறந...

இருண்டு கிடக்கும் தொழிலாள ர்களின்  வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் -  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெ...
பயனாளிகளுக்கு நியாய விலையில் மணல் கிடைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ்...
சீநோர் நிறுவனத்தின் வடிவமைப்பில் தயாரிக்கப்பட்ட மீன் விற்பனை நிலையம் மற்றும் படகுகள் கடற்றொழில் அமைச...