அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – கனேடிய தூதுவர் இடையே விஷேட சந்திப்பு!

கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கனேடிய தூதுவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் அலுவலகத்திற்கு இன்றையதினம் வருகை தந்திரந்த கனேடிய தூதுவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது நாட்டின் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் கடற்றொழில் அமைச்சின் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இருதரப்பினரிடையே ஆராயப்பட்டு தீர்வுகளை எட்டுவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முல்லை கடற்பரப்பில் வெளிமாவட்ட மற்றும் எல்லை மீறிய கடற்றொழிலுக்கு இடமில்லை : அமைச்சர் மகிந்த அமரவீ...
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற புதவருட சிறப்புப் வழிபாடுகளில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
மாகாணசபை தேர்தலை காலம் தாழ்த்துவது ஜனநாயக மறுப்பாகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
|
|