அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற தேசிய கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச்சபைக் கூட்டம்!
Tuesday, March 26th, 2024
தேசிய கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச்சபைக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற குறித்த பொதுச்சபைக் கூட்டத்தில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் தலைவர்கள் , உயர் அதிகாரிகள் மற்றும் கடற்றொழில்,நன்னீர் மீன்பிடியோடு தொடர்புபட்ட மாவட்டங்களின் மீன்பிடிச் சங்கங்களின் மாவட்ட தலைவர்கள் ஆகியோர் கலத்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நெடுந்தீவு இறங்குதுறை விரிவாக்கம் நெடுந்தாரகையின் இலவச போக்குவரத்து குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
அரசின் பொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுங்கள் – துறைசார் அதிகாரிக...
தரித்து வைக்கப்பட்டுள்ள படகுகளால் மயிலிட்டி துறைமுகத்தில் அசௌகரியம் – தீர்வு வழங்கும் நடவடிக்கையில...
|
|
|


