அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற தேசிய கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச்சபைக் கூட்டம்!
Tuesday, March 26th, 2024
தேசிய கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச்சபைக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற குறித்த பொதுச்சபைக் கூட்டத்தில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் தலைவர்கள் , உயர் அதிகாரிகள் மற்றும் கடற்றொழில்,நன்னீர் மீன்பிடியோடு தொடர்புபட்ட மாவட்டங்களின் மீன்பிடிச் சங்கங்களின் மாவட்ட தலைவர்கள் ஆகியோர் கலத்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சைவத்திற்கும் தமிழுக்கும் வாழ்நாள் முழுவதும் பெரும் தொண்டாற்றிய பெருமகனார் சிற்சபேசக் குருக்கள் அனுத...
அழிந்துபோன தேசத்தை கட்டியெழுப்பும் விடிவெள்ளியாக திகழ்பவர் டக்ளஸ் தேவானந்தா - முல்லை. கேப்பாப்புலவு ...
ஈழ மக்கள் ஜநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் விஷேட சந்திப்பு!
|
|
|


