அதிகாலையில் பேலியகொட மீன் சந்தையில் கள ஆய்வு செய்த அமைச்சர் டக்ளஸ்!
Wednesday, March 24th, 2021
அதிகாலை வேளையில் பேலியகொட மீன் சந்தைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சந்தை செயற்பாடுகள் தொடர்பாக நிர்வாககளுன் கலந்துரையாடினார்.
அண்மையில் உருவாக்கப்பட்ட சுமார் 700 மிலலியன் பெறுமதியான நவீன பொறிமுறைகள் உள்ளடக்கப்பட் மொத்த விற்பனை பிரிவில் வியாாரிகள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொளவதற்காக குறித்த விஜயத்தினை கடற்றொழில் அமைச்சர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எல்லாளனும் துட்டகைமுனுவும் இன ரீதியாக போரிடவில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!
நீராவியடிப் பிள்ளையார் கோவில் விவகாரம்: கடுமையாக கண்டிக்கிறது ஈ.பி.டி.பி!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை: நடைமுறைக்கு வந்தது யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனை !
|
|
|


