வாசுதேவ நாணயக்காரவின் வழக்குக்கு  அட்டர்னி ஜெனரல் ஆட்சேபனை !

Friday, May 5th, 2017


முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தாக்கல் செய்த  அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் மூன்று பிரதான ஆட்சேபனைகளை அட்டர்னி ஜெனரல் நேற்று நீதிமன்றதில் தாக்கல் செய்துள்ளார்

அம்பாந்தோட்டையில் சீன முதலீட்டு ஊக்குவிப்புக்காக 15,000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்யும் சீனாவுடனான ஒப்பந்த தை எதிர்த்து  அடிப்படை உரிமை மீறல் வளகொன்ரறை முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கரா உகொழும்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.பீ. அலுவிஹாரா, சிசிரா ஜே.டி அபூரூ மற்றும் அனில் குணரட்ன ஆகியோர்  முனிலையில் நேற்று விசரனைக்கு  வந்த போதே அட்டர்னி ஜெனரல்  இந்த ஆட்சேபனைகளை  தாக்கல் செய்தார்

பிரதம மந்திரி, கப்பல் துறைசார் அமைச்சர் , நிதி  அமைச்சர் மற்றும் அட்டர்னி ஜெனரல் ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செயப்பட்டிருந்தது.இந்த வழக்கைமேல் விசாரணைக்காக  மே 29 ம் திதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

Related posts: