ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்- பாதுகாப்பு செயலாளரர் சந்திப்பு!

Saturday, August 19th, 2017

இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டிமிற்றி எ மிக்ஹேலோய்ஸ்கி பாதுகாப்பு செயலாளர்   கபில வைத்தியரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் என செய்ரிகள் வெளியாகியுள்ளன.

நேற்றையதினம் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் இதன்போது பரிமாறிக் கொள்ளப்பட்டன.இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சினது இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டீஏஆர் ரணவக்கவும் கலந்துகொண்டார்.

Related posts: