ரஷ்ய ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!

Sunday, February 4th, 2018

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வாழ்த்துச்செய்தியில் இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்த தான் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts: