யாழ்.கொடிகாமம் பகுதியில் பொருத்தப்பட்டது தானியங்கு சமிக்ஞை விளக்கு!

Friday, April 9th, 2021

யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் கொடிகாமம் பகுதியில் தானியங்கி சமிக்ஞை விளக்கு பொருத்தப்படுகின்றது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் குறித்த சமிக்ஞை விளக்கு பொருத்தும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் A-9 வீதியில் யாழ்.மாவட்டத்தில் பொருத்தப்படும் 1 ஆவது சமிக்ஞை விளக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:


குற்றப் புலனாய்வுப் பிரிவின் புதிய பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி நிஷாந்த டி சொய்ஸா நியமனம்!
ஜனாதிபதி கோட்டாபயவுக்கு சீன ஜனாதிபதி உறுதிமொழி – கொரோனா தடுப்பூசிகளுடன் இலங்கை வருகிறது விசேட விமானம...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பில் அனைத்துலக நாடாளுமன்ற பேரவைக்கு அறிவி...