இலங்கை பங்குகள் மீது வெளிநாட்டவர்ககள் ஆர்வம்!

sensex Monday, February 12th, 2018

இலங்கை பங்குகள் மீது வெளிநாட்டவர்களிள் கொண்டுள்ள ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய இலங்கை பங்குகள் தொடர்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக முதலீடுகளை மேற்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது

இதற்கமைய, கடந்த மாதம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.

4 பில்லியன் டொலர்கள் வரையில் பங்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக, கொழும்பு பங்கு சந்தை தகவல் வெளியிட்டுள்ளது.


அதிகாரத்தை அடைய இது நல்ல வாய்ப்பு: மே தின உரையில் ஜே.வி.பி.யின் தலைவர்
டெங்கு நோய் - ஒழிப்பதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன!
அடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சர் சமர்ப்பிப்பு!
ஆறு நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தினம்  தீர்மானிக்கப்படும்!
இலங்கை இரத்தினக்கல் வர்த்தகர்களுக்கு இரசாயனகூட வசதி!