ஜப்பான் சூறாவழி: 50 பேர் காயம்!

Tuesday, September 24th, 2019


ஜப்பானில்  டெப்பா எனப்படும் சூறாவளி ஏற்பட்டுள்ள நிலையில் 50 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல வீடுகள் தேசமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளளன.

Related posts: