ஒமான் கடற்பிராந்தியங்களில் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ள ஹிக்கா !

ஹிக்கா சூறாவளியானது அரேபிய கடல் மற்றும் ஒமான் கடற்பிராந்தியங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்திய வளிமண்டளவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. எதிர்வரும் 6 மணித்தியாலங்களுக்கு இந்த சூறாவளி நிலை கொண்டிருக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதுதவிர அந்த பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
Related posts:
நடுக்கடலில் விபரீதம்: 21 பெண்கள் பலி!
தாய்லாந்தில் கார் வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் பலி!
மத்திய தரைக்கடல் கோர விபத்து - பெண்கள் குழந்தைகள் உட்பட 94 பேர் பரிதாபமாக பலியாகினர்!
|
|