வரலாறு காணாத வெப்பம்:  அச்சத்தில் லண்டன் மக்கள்  !

Saturday, April 21st, 2018

லண்டனில் தற்போது கடுமையான வெப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 70 வருடங்களின் பின்னர் இவ்வாறான ப்படியான பாரிய வெப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

லண்டனில் 27.9 செண்டிகிரேட் அளவு வெயில் பதிவாகியுள்ளது.

இந்த பாரிய வெப்ப நிலை ஏற்பட்டதையடுத்து லண்டனில் வாழும் மக்கள் குளிர் பிரதேசங்களை நோக்கி நகர்வதாக பிர்த்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts: