பசிபிக் கடற்கரையில் பாரிய நில அதிர்வு  !

Monday, January 15th, 2018

பெரு நாட்டின் பசிபிக் கடற்கரையில் பாரிய நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளதுஇவ்  நில அதிர்வானது 7.3 மெக்னிடியூடாக பதிவாகியுள்ளது.

அதில் ஒருவர் பலியானதுடன்இ 65 பேர் காயம் அடைந்ததாக அங்கிருந்து வரம் தகவல்கள் தெரிவிக்கின்றன.நில அதிர்வில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், வீடுகளும் இடிந்து வீழ்ந்துள்ளதாக, மேலும் தெரிவிக்கப்பட்டுளள்ளது..

இதனை தொடர்ந்து மீட்பு பணிகளில் பாதுகாப்பு படையினர் ஈடுப்பட்டனர்.அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதுடன், கடலோரத்தில் தங்கியிருந்த மக்கள் அங்கிருந்து உடனே வெளியேற்றப்பட்டனர்.அத்துடன, பசுபிக் பிரதேசத்தின் அருகில்; உள்ள சிலியிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டமையை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்களும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Related posts: