டிரம்ப் –  கிம்ஜோங்  மீண்டும் சந்திப்பு!

Tuesday, September 11th, 2018

அமெரிக்க அதிபர் டெனால்டுடிரம்ப்பை மீண்டும் சந்திக்க விரும்புவதாக வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

வடகொரியா அதிபர் கிம்ஜோங் உன், அமெரிக்க அதிபர் டெனால்டுடிரம்ப் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினார்.அப்போது வட கொரியா தனது அணு சோதனைகளை நிறுத்துவது மற்றும் அணு ஆயுத குறைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுதாகின.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அலுவலகத்திற்கு கிம்ஜோங் உன் கடிதம் மூலம் மீண்டும் டிம்ப்பை சந்திக்க விரும்புவதாக அதில் கூறப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.


ஜனாதிபதியை தெரிவுசெய்ய மட்டுமல்ல பிரச்னைகளின் தீர்வுக்காகவும் வாக்களித்துள்ள அமெரிக்க மக்கள்!
14 இலட்சம் சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கலாம் - எச்சரிக்கிறது யுனிசெப்!
இஸ்லாமியர்களின் தாயகமாக மாறும் ஜேர்மனி!
மாலைத்திவில் அவசர கால சட்டத்தை நீடிக்க கோரிக்கை -  மாலைத்திவு ஜனாதிபதி !
அமெரிக்கா ஆதரவின்றி பத்திரிகையாளர் கசோகி கொலை நடந்திருக்காது - ஈரான் அதிபர் !