இலக்குகளை அடையும் வரை படைகள் வெளியேறாது – அமெரிக்கா!
Tuesday, April 17th, 2018
அமெரிக்காவின் இலக்குகளை அடையும் வரை தமது படைகள் சிரியாவில் இருந்து வெளியேறாதென அமெரிக்கா அறிவித்துள்ளதாக ஐ.நா சபைக்கான அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹெலீதெரிவித்துள்ளார்
இந்நிலையில் சிரியாவின் பஷார் அல் அசாத்துக்கான ரஷ்யாவின் தொடர்ச்சியான ஆதரவின் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதிக்கவுள்ளதாகவும் இது குறித்த அறிவித்தல் இன்றைய தினம்அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இராணுவ உலங்குவானார்தியில் கிரீஸிற்குள் நுழைந்தவர்கள் யார்?
போர் நிறுத்த ஒப்பந்தத்தை காப்பாற்ற அமெரிக்கா -ரஷ்யா தீவிரம் முயற்சி!
பெண்ணை கொன்று எரித்த பொலிஸ் உயர் அதிகாரி!
|
|
|


