ஈராக்கிற்கான தடை நீங்கியது அமெரிக்கா!

Tuesday, March 7th, 2017

அமெரிக்கா வருவதற்கு தடைவிதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து ஈராக் நீக்கப்பட்டுள்ளது.

ஈராக் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே அமெரிக்க ஜனாதிபதி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன

Related posts: