கிளர்ச்சியாளர்களை ஒழிக்கும் வரை போர் தொடரும் – சிரியா அறிவிப்பு!
Wednesday, March 7th, 2018
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் போர் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென சிரிய ஜனாதிபதி பஸார் அல் அசாத் தெரிவித்துள்ளார்.
சிரிய ஜனாதிபதியின் இந்த அறிவிப்பானது சிரிய போரின் போது பல பொதுமக்கள் கொல்லப்பட்டு வரும் நிலையிலேயே வெளியாகியுள்ளது.
கிளர்ச்சியாளர்களை அழிக்கும் வரையில் போர் தொடரும் எனவும் சமாதானம் மற்றும் போர் நிறுத்த உடன்படிக்கை என்பவற்றில் தமக்கு உடன்பாடு இல்லை எனவும் சிரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Related posts:
மோதல்களுக்கு தீர்வுகாண சர்வதேச அமைப்புகள் களமிறங்க வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர்!
கோர விபத்து - 7 பேர் தீயில் கருகி பலி!
எமக்கு உதவ யாருமில்லை ; 18 - 6- வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறதடை - வேதனை வெளியிட்ட உக்ரைன் அதிபர...
|
|
|


