ICC தலைவர் இலங்கைக்கு விஜயம்!

சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் ஷாஸங் மனோகர் எதிர்வரும் 22ம் திகதி சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
அதன்படி, அவர் 25ம் திகதி வரை இலங்கையில் தங்கி இருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இந்தியாவுக்கு டிராவிட்டை விட சிறந்தவர் யார்? - ரிக்கிபாண்டிங்
அணி சிறப்பாக விளையாடியது - பிராத்வெய்ட்!
இந்தியாவால் 700 கோடி இழப்பு - பாகிஸ்தான் கிரிக்கெட் சபை!
|
|