ரோஜர் பெடரர் தரவரிசையில் முன்னேற்றம்!

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ரோஜர் பெடரர் 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற துபாய் பகிரங்க டென்னிஸ் தொடரை வென்றதன் மூலம் அவர் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளார்.
குறித்த தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் ரோஜர் பெடரர் 7ஆவது இடத்தில் இருந்தார்.
இதனிடையே, குறித்த தரவரிசையில் நோவக் ஜோகோவிச் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.
ரஃபெல் நடால் 2வது இடத்திலும், அலெக்சான்டர் ஸ்வேரேஸ் 3வது இடத்திலும் உள்ளனர்.
Related posts:
சமநிலையில் நிறைவுற்றது வடக்கின் போர்! கிருபாகரன் அபார சதம்!!
சாதனை படைத்தார் சுரங்க லக்மால்!
பொல்லார்டு அசத்தல்: கடைசி பந்தில் மும்பை அணி திரில் வெற்றி!
|
|