நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கழகங்களைப் பதிவு செய்தல்!

Sunday, December 10th, 2017

2018 ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டு விழா மிகவும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக நல்லூர் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் நல்லூர் பிரிவிற்குட்பட்ட புதிய கழகங்களின் நிர்வாகத்தினை தெரிவு செய்யுமாறும் 2018 ஆம் ஆண்டிற்கான கழக மீள் பதிவினையும் பதிவு செய்யாத கழகங்கள் புதிய பதிவினையும் 15.12.2017 இற்கு முன்னர் நல்லூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தரிடம் ஒப்படைக்குமாறும் பதிவினை மேற்கொள்ளாத கழகங்கள் தற்போது செயற்படு நிலையில் இல்லை என கருதி 2018 ஆம் ஆண்டிற்கான எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபட முடியாது எனவும் நல்லூர் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.

Related posts: