இலங்கை-பங்களாதேஷ் T -20 நாளை ஆரம்பம்!
Monday, April 3rd, 2017
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டித்தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த போட்டித்தொடரின் முதலாவது போட்டித்தொடர் நாளை கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்த இருபதுக்கு இருபது போட்டியின் இரண்டாவது போட்டித்தொடர் எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாசிலோனாவிற்காக 100 கோல்கள் அடித்த நெய்மர் சாதனை!
BPL-ல் விளையாட அசேல குணரட்னவிற்கு வாய்ப்பு!
இலங்கை - இந்திய முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று!
|
|
|


