சுதந்திரக் கிண்ண ரி-20 போட்டிகள் மார்ச் 06 ஆரம்பம்!

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் அணிகள் பங்குகொள்ளும் சுதந்திரக் கிண்ண ரி-20 போட்டிகள் எதிர்வரும் 6ஆம் திகதி கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில்ஆரம்பமாகவுள்ளது.
இப் போட்டிகள் 6ஆம் திகதி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகி எதிர்வரும்
18ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமால் தலைமை தாங்கவுள்ளதுடன் அகில தனஞ்ஜய, அமில அபான்ஸூ ஆகிய சுழல்பந்துவீச்சாளர்கள்உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
முதலில் இலங்கை இந்திய அணிகளுக்கு இடையில் இப்போட்டிகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்படத்தக்கது
Related posts:
தொடரை வென்றது இந்தியா!
T 20 தொடரிலிருந்து ஸ்மித் திடீர் விலகல்!
ODI மற்றும் T20 உலகக்கிண்ண தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்!
|
|