கிரிக்கட் தேர்தலுக்கான இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

Monday, February 11th, 2019

எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேலும் இரண்டு பேருடைய தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன

அதன்படி தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட மொஹான் டி சில்வா மற்றும் உதவி தலைவருக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த ரவீன் விக்ரமரத்ன ஆகியோரின் வேட்புமனுக்களே இவ்வாறு மேல்முறையீட்டு குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

Related posts: