இளவாலை கன்னியர் மடத்துக்கு  இரு பதக்கங்கள்!

Tuesday, May 22nd, 2018

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கல் தொடரில் இளவாலை கன்னியர் மடத்துக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.

குருநகர் சென். ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் இளவாலை கன்னியர் மடத்தைப் பிரதிநிதித்துவம் செய்த டிலுசா 90 கிலோ எடைப் பிரிவில் 75 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். அதே பாடசாலை மாணவியான ஜென்சி 58 கிலோ எடைப் பிரிவில் 68 கிலோ பளுவைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

Related posts: