இந்தியாவை வென்றது இலங்கை !

Wednesday, March 7th, 2018

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது போட்டியின் தொடக்க நாளான  நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோதிக்கொண்டன.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது. 175 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 5 விக்கட்களை இழந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

Related posts: