இலங்கை  – அவுஸ்திரேலிய இடையே பகல்- இரவு டெஸ்ட் போட்டி!

Wednesday, May 2nd, 2018

டெஸ்ட் போட்டிகள் இரண்டிற்காக இலங்கை அணியானது எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இதன்போது, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளதோடு, இதில் முதல் டெஸ்ட் இரவு பகலாக நடைபெறவுள்ளது.

போட்டிக்கான கால அட்டவணை..

முதல் டெஸ்ட் போட்டி – ஜனவரி 24-28 பகல் – இரவு/கேபா மைதானம்) இரண்டாம் டெஸ்ட் போட்டி – பெப்ரவரி 1-5 (மனுகா ஓவல்)

Related posts: