30 சதவீதமான மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பு – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Tuesday, January 2nd, 2018

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 30 சதவீதமான மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது

இது தொடர்பான விண்ணப்பங்கள் அடங்கிய கைநூல் அடுத்த வாரத்திற்கு முன்னதாக வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது வெளியிடப்பட்ட பின்னர் ஒரு மாத காலப்பகுதியில் இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts: