விமானப்படை உலங்குவானூர்தி விபத்து.!

Wednesday, May 25th, 2016

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 206 ரக உலங்குவானூர்தி பயிற்சியின் போது பொலன்னறுவை ஹிங்குராங்கொட பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த உலங்குவானூர்தி தரையிரைக்கப்படும்போதே விபத்துக்குள்ளானாதாக விமானப்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த விபத்தில் யாரும் காயமடையவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: